makkalaithedimaruththuvam

img

மக்களைத் தேடி மருத்துவம் - ஐநா விருது அறிவிப்பு

சென்னை,அக்டோபர்.07- மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு 2024ஆம் ஆண்டிற்கான ஐநா அவையின் ஒன்றிணைக்கும் பணிக்குழு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.