make

img

இப்போதே சுதாரிக்காவிட்டால் நீங்கள் குடிக்கும் குடிநீருக்கும்... இனி பெட்ரோல் விலைதான்...

உங்கள் வீட்டில் இருக்கும் போர் தண்ணீரையும் கட்டணம் செலுத்தினால்தான் எடுக்க முடியும். இது ஏதோ ஆருடம் அல்ல, உண்மை. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக சிறுவாணி குடிநீர் இருந்து வருகிறது. அந்த நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது

img

தபால் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்கும் முயற்சியா?

உறுதிமொழிப் படிவம் இல்லாமல் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்படுவதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்குவதற்கு முயற்சிப்பதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தேர்தல் அன்று அவர்களின் சொந்த ஊரில் வாக்களிக்க முடியாது

img

ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!

கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்