maha human chain

img

குடியுரிமைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை நம்மால் ஓய்ந்திருக்க முடியாது... மனித மகாசங்கிலியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவம் நீடிக்கும் நாட்டில், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அநீதியை ஏற்க முடியாது.....