கம்போடியா 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மகாவா எலி உயிரிழப்பு! நமது நிருபர் ஜனவரி 13, 2022 கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட 8 வயதான மகாவா எலி உயிரிழந்தது.