lorry

img

கோவையில் கன்டெய்னர் லாரியில் பணம் கடத்தலா?

கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பியதாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர்

;