loksabha election

img

'ஒரே நாடு ஒரே தேர்தல்' - 3 சட்டங்கள் கொண்டுவர முடிவு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 சட்டமுன்வரைவுகளை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.