library

img

துரோகத்தை வீழ்த்தி நூலகம் அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள் - சு.வெங்கடேசன் எம்பி நம்பிக்கை

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் , எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று அஇஅதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்றத்திலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் பேசினார்.

img

டாக்டர் ஜாகீர் உசேன் நூலகம் புதுப்பொலிவுடன் திறப்பு.. ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் மகிழ்ச்சி

பல்கலைக்கழக நூலகத்தைக்கூட அவர்கள் விட்டு வைக்காமல் சூறையாடினர்.....

img

நூலகத்தில் கோடைகால சிலம்பம், களரி சிறப்பு பயிற்சி

உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் கோடைகால இலவச சிலம்பம் மற்றும் களரி, ஸ்கேட்டிங் சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது