நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது....
இப்போது 20 பெயர்ச் சொற்களை எழுதுங்கள். எப்படி எழுதுவது. அதுதான் நம் நோட்டுப் புத்தகம் இருக்கிறதே எடுத்து வைத்துக் கொண்டுதானே. படிக்கவே உட்கார்ந்தோம். அப்படியானால் ok. உங்களைச் சுற்றிப் பாருங்கள். என்ன தெரிகிறதோ அதையெல்லாம் எழுதுங்கள்