lack

img

வரத்து குறைவால் களையிழந்த மீன் மார்க்கெட்

தமிழக கடற்பகுதியில் தற்போது மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது

img

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து நாடாளுமன்றத்தில் 2011 குளிர்காலகூட்டத் தொடரின்போது பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சுகாரதாரம் மற்றம் குடும்பநலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பதிலளிக்கையில், மருத்துவர்கள் பற்றாக்குறையில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு உள்ளது எனவும், பற்றாக்குறையை போக்கி ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

;