indonesia இந்தோனேசியாவில் மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு நமது நிருபர் ஜனவரி 2, 2020 இந்தோனேசியாவில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.