iran

img

ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மீனவ அமைப்பினர், சிபிஎம் வலியுறுத்தல்

விடுபட்ட மீனவர்கள் 44 பேரையும் மீட்க விமானம் ஏற்பாடுசெய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது....

img

ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

சவுதி அருகே, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

img

ஈரான் பயணிகள் ரெயில் விபத்தில் 5 பேர் பலி

ஈரான் நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதில் 92 பேர் காயமடைந்தனர்.

img

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை - ஈரான் திட்ட வட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று ஈரான் ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

img

பிற அரபு நாடுகளில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டம்

ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்க இறுக்கி வரும் நிலையில், பிற அரேபிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய thஇந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

;