intel

img

5500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம!

இன்டெல் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் பணிபுரியும் அதன் ஊழியர்கள் சுமார் 5,500 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.