india-pakistan

img

டி20 உலகக் கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் தொடர் 16.7 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை  

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 16.7 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

img

உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஷேவாக

உலக கோப்பை போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.