increases

img

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஏப்ரல் 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.