ignored

img

பெரும்பான்மை இந்துக்களால் புறக்கணிக்கப்படும் இந்துத்துவா... ஆர்.விஜயசங்கர், ஃபிரண்ட் லைன் ஆசிரியர்

தலைநகரில் அடித்தால் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். கட்சிகள் அரசியல் கூட்டணி அமைப்பது தனி. சமூக கலாச்சாரத்துறையிலும், ஒவ்வொரு தெருவிலும் அரசியல் கட்சிகள் குழு அமைத்து மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.... 

img

பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சுமித்ரா மகாஜன்

இந்தூரில் பிரதமர் மோடியின் ‘நான் ஒரு காவலன்’என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாஜக, சுமித்ரா மகாஜனை விழாவுக்கு அழைத்திருந்தது. சுமித்ரா மகாஜன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.