icra

img

சூரிய சக்தி மூலம் 7,500 மெகாவாட் வரை மின் உற்பத்தி உயரும்!

இந்த 2019-20 நிதியாண்டில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை 7,000 மெகாவாட் முதல் 7,500 மெகாவாட் வரை 15 சதவீதம் உற்பத்தியை உயர்த்தலாம் என கடந்த 12-15 மாதங்களில் நடைபெற்று வரும் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் திட்டப்பணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.