high

img

கேரளத்தில் கோவிட் டெஸ்ட்டுகள் அதிகம்.... தற்போது சமூக பரவல் இல்லை: கே.கே.சைலஜா

கேரளத்தில் துவக்கத்தில் கோவிட் டெஸ்ட் குறைவான அளவில் நடந்தது. தற்போது தினமும் 3000 டெஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன....

img

சமையல் எரிவாயு டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

சமையல் எரிவாயு விநியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

நீங்கள் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும்...

உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமைநீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச்செய்திருக்கிறது

img

மூலங்குடி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

குடவாசல் அருகே உள்ள மூலங்குடி சென்ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

;