garyavrun

img

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

சுவீடன்,அக்டோபர்.07- மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது