ganjam

img

ஒடிசாவில் பேருந்து விபத்து - 9 பேர் பலி

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர்.