கர்நாடக மாநிலத்தில் பப்ஜி விளையாட தடைவிதித்ததால் மகனே அப்பாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பப்ஜி விளையாட தடைவிதித்ததால் மகனே அப்பாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
போடியில், குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கோவில் வளாகத்தில் குழந்தை இறந்து போனது. போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில வருடம் முன் திருமணமாகி ஒன்றேகால் வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்