உச்சநீதிமன்றத்தின் ஒரு விரிவான அமர்வு இது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளித்திருக்கிறது....
உச்சநீதிமன்றத்தின் ஒரு விரிவான அமர்வு இது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளித்திருக்கிறது....
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 23 மற்றும் 24வது பிரிவுகளின் படி, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தான் செய்யும் வேலைக்கும் உழைப்பிற்கும் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அளிக்கிறது