formers

img

பாஜகவைத் தோற்கடித்து இந்தியாவைப் பாதுகாப்போம் - சிபிஎம்

பாஜகவைத் தோற்கடித்து இந்தியாவைப் பாதுகாப்போம். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் கரங்களை வலுப்படுத்துவோம் மதச்சார்பற்ற அரசாங்கத்தை உறுதிப்படுத்துவோம் என்று விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் விடுத்துள்ளது.