வங்கிகளைத் தனியார்மயப் படுத்துவதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.....
வங்கிகளைத் தனியார்மயப் படுத்துவதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.....
ஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தைப் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
உள்நாட்டு துறைகளை வெளிநாட்டு போட்டியாளர்களிடமிருந்து காப்பதற்காக எடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஒரு போதும் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற உதவாது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.