epaper

img

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் பாஜக-அதிமுக இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் வடக்கு தொகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் அம்பத்தூர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.

img

தோல்வி பயத்தில் பாஜக பேயாட்டம்: மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

வருமானவரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் நடத்திய சோதனை குறித்து திமுக தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

img

வருமானவரி சோதனைக்கு அஞ்சமாட்டோம்: துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் வருமானவரித் துறை சோதனை நடத்த வந்தவர்கள் தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்

img

நம்பகத்தன்மையை இழந்த தேர்தல் ஆணையம்

கோவா சட்டப்பேரவையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிக ளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள் நோக்கம் கொண்டதாகும்.