உயர்நீதிமன்றத்தில் சு.வெங்கடேசன் முறையீடு
உயர்நீதிமன்றத்தில் சு.வெங்கடேசன் முறையீடு
பொள்ளாச்சி மின்சாரத்துறை அலுவலக நுழைவு வாயில் குண்டும் குழியுமாக உள்ளதால் மின்நுகர்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி சின்னாம்பாளையம் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.