employee

img

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய ஜேஎன்யு மாணவர், முன்னணி ஊழியர் கைது

தில்லிக் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள “சதி” குறித்து விசாரிப்பதற்காக இந்தச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது....

img

தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது

தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்

img

கேரள அரசு ஊழியர் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு

கேரள மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரை சிகிச்சை பெறஉதவும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

img

தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் மோடி அரசுக்கு முடிவு கட்டுவோம்

தொழிலாளர் நல சட்டங் களை திருத்திய மோடி அர சுக்கு முடிவு கட்டுவோம் என கோவையில் சனியன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது

;