editorial

img

புத்தாண்டை நன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.... பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்....

பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கட்டி எழுப்புவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்திடும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது....

img

விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள்... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

எதார்த்தத்தில் இது பெரும் வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தங்கள் இஷ்டத்திற்கு விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்து, பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கான சுதந்திரமேயாகும்....  

img

மாநிலங்களின் உரிமைகள் வெட்கக்கேடான முறையில் மீறல்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பல்வேறு முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகளை அரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.....  

img

வலுவாகி இருக்கிறது எதேச்சதிகாரம்....

இருபத்தோராம் நூற்றாண்டை, இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவோம் என்று சமீபத்தில் மோடி பீற்றிக்கொண்டதும், இந்தியாவை சுயசார்பு நாடாகக் கட்டி எழுப்புவோம் என்று கூறியதும் கூட...

img

ஓவிய ஆசிரியர் தேர்வில் வெற்றி: பணி நியமனம் வழங்க உத்தரவு

தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் ஓவிய ஆசிரியர் பணிக் கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது