ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக....
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சட்டம் 1939-இன் 62-ஆவதுபிரிவில் கொரோனா வைரஸ் தாக்குதலானது....
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயின் அறிகுறியே. இரத்தத்தில் பில்லுரூபின் என்ற ஒரு பொருள் உள்ளது. மஞ்சள் நிறமுள்ள இந்த பில்லுரூபின் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவை விட அதிகம் ஆவதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.