10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் 30 சதவிகிதம் வரி என்றிருந்தது....
10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் 30 சதவிகிதம் வரி என்றிருந்தது....
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியை ஆதரித்து நீட்டி முழங்கியுள்ளார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு பல அரும் பெரும் தகவல்களை அள்ளி வீசியுள்ளார்