deadly plans

img

குடியுரிமையைப் பறிக்கும் கொடிய திட்டங்களுக்கு எதிராக...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க இசைப் போராட்டம் வியாழனன்று (டிச. 26) நடைபெற்றது.