புதுதில்லி சிடெட் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி நமது நிருபர் ஜூலை 30, 2019 சிடெட் (CTET) எனப்படும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.