cpi

img

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்... சிபிஐ வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன்...

img

ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: ஆளுங்கட்சியினர் அராஜகம்

திருக்கடையூர் அருகே சிங்கானோடை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பாரதியார் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிங்காரவேலு, சீனிவாசன், சண்முக வடிவேல் அய்யப்பன், ராஜவேலு உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளனர்

img

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

;