coimbatore girl abuse

img

கோவை சிறுமி வன்கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.