chhapaak

img

தீபிகா படுகோனின் சப்பாக் திரைப்படத்திற்கு வரி விலக்கு - ம.பி, சத்தீஸ்கர் அரசுகள் அறிவிப்பு

நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகவுள்ள படத்திற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசு வரி விலக்கு அளித்துள்ளது.