century

img

டபிள்யூபிபிஎல் டி20 போட்டி - இந்திய வீராங்கனை மந்தனா சதம் அடித்து சாதனை 

டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் இந்தியாவின் மந்தனா சதமடித்ததன் மூலம் மகளிர் பிபிஎல் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை சமன் செய்துள்ளார். 

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா குருதிக்கொடை

உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் புதன்கிழமை மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு தின ரத்த தான முகாம்

தஞ்சையில் தமிழக தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு தினம், தமிழ்நாடு மருந்துவிற்பனை பிரதிநிதிகள் சங்க 53-வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ரத்த தான முகாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

img

8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம், பொட்டனேரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

;