celebrate

img

பயங்கரவாதத்தின் பசி

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் உவந்து கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகள் அந்த தீவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்துள்ளது.

;