campaigning

img

மேற்குவங்கத்தில் அதிகரிக்கும் கொரோனா சாவுகள்.... தேர்தல் பிரச்சாரம் செய்யும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்....

2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையனும்....

img

இடதுசாரிகளுக்கு ஆதரவு - களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளை ஆதரிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாகவும் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

img

கம்பரசம்பேட்டை பகுதியில் திருநாவுக்கரசர் தீவிர பிரச்சாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிவேட்பாளர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை அன்று கம்பரசம்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கி முத்தரசநல் லூர், பழூர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, பெட்டவாய்த்தலை, வியாழன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்

;