car-sales இந்தியாவில் போலி மருந்துகள் விற்பனை - அமெரிக்க வர்த்தக அமைப்பு எச்சரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 இந்தியாவில் போலி மருந்துகளின் விற்பனை அதிகரித்து வருவதாக அமெரிக்க வர்த்தக அமைப்பு எச்சரித்து உள்ளது.