biopic

img

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு  படத்திற்கு தடை கோரி வழக்கு 

தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

img

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.