biggest

img

புதுப்பட்டினம் பள்ளி முப்பெரும் விழா

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும்விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ஆகியமுப்பெரும் விழா நடைபெற்றது