railway-department புதிய 20 ரூபாய் நோட்டுகள் - ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 புதிய 20 ரூபாய் நோட்டுகளில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது.