ஆட்சியிலுள்ள பாஜகவும், பிரக்யாசிங் தாகூர் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதும், காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக விளைந்த அரசமைப்புச்சட்டத்தின் மீதும் மற்றும் அவற்றை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி மீதும் நம்பிக்கையில்லாதவர்களே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும் என்று நூற்றுக்கும் மேலான கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கலைரஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் பயிற்சிக்கு அழைத்து வரும் பெற்றோர், இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் நல்லதொரு நிலையை அடைவார்கள்...
நலிவுற்ற கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது