செவ்வாய், நவம்பர் 24, 2020

administrator

img

ஆர்எஸ்எஸ் டி.வி.நிர்வாகியை கைது செய்யும் நிலை.... தங்க கடத்தல் வழக்கை கைவிடும்படி சுங்கத் துறையினருக்கு தொடர் அச்சுறுத்தல்....

ஜனம்டிவி தலைவர் அனில் நம்பியாரை விசாரித்த நிலையில்....

img

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதி

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதியின் மகள் பா. கனிகா தனது 6 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை சிஐடியு சார்பில் சென்னை அயனாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு அன்பளிப்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியனியனிடம் வழங்கினார்.

;