cricket கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்தார்! நமது நிருபர் ஜூலை 17, 2025 வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரே ரஸல் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.