Tamil Nadu progressive

img

வயல் கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வயல் மாதக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார்.