Sri Venkateswara

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போலநூறு சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது

;