Sri Lankan Tamils hostile

img

முஸ்லிம் மக்களுக்கு விரோதமான இலங்கை தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டம்

முஸ்லிம் மக்களுக்கு விரோதமான இலங்கை தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்தும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்தும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட குழுக்கள் இணைந்து சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் திங்கள் மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.