Smashing

img

பாமக அவதூறு பிரச்சாரம்: திருமா கண்டனம்

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன்

;