13 வயது பள்ளி மாணவியுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகக் கூறிய பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது பள்ளி மாணவியுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகக் கூறிய பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராகபாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ள நிலையில், “குற்றவியல் சட்ட அசோசியேசனில் உள்ள பெண்கள்’’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே 7ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 5 பேர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகளை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்படவுள்ளது.கடந்த ஒரு வருடமாக ‘மீ டூ’ இயக்கம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியுடன் இணைத்து அவதூறு பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
கோவையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் கைது