வியாழன், பிப்ரவரி 25, 2021

Sentilapalaji

img

கரூர் ஒன்றியப் பகுதியில் செந்தில்பாலாஜி பிரச்சாரம்

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கரூர் ஒன்றியம் நொய்யல், ஆலமரத்துமேடு, கட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்குச் சேகரித்து வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், புதிய காவிரிக் குடிநீர் திட்டம் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்

;